என்னை விட மிக நெருக்கமானவள் நீ எனக்கு
உன்னை விட மிக தொலைவில் நான் எனக்கு
தூரம் மரணத்தையும் நெருக்கம் ஜனனத்தையும் மாறிமாறித் தருகிறது
எத்தனை ஜென்மம் தெரியவில்லை மீண்டும் ஒரு மரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக