வியாழன், 13 ஜனவரி, 2022

 


சிறகுகள் இல்லை
இருந்தும்
வீட்டிலிருந்து கிளம்பும்போது
நான் பறவை

சிறகுகள் இருக்கிறது
இருந்தும்
கூடு வந்து சேர்ந்ததும்
பறவை நான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக