செவ்வாய், 25 ஜனவரி, 2022

 


தோழமை எனும்
சித்தாந்தம் தானே
கம்யூனிசம்

எனது உனது எனும்
சிந்தையற்றுப் போவதுதானே
தோழமை

தோழமைச் சிதைவதைத்தானே
ஒவ்வொரு தேர்தலும்
சொல்கிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக