விறகுக் கட்டைகளாக வெட்டி அடுக்கப்படுகிறது ஓவியத்திலிருந்து கோடுகள்
தேம்பித் தேம்பி எரிகிறது கண்ணீரிலான கோடுகள் வெடித்து வெடித்து எரிகிறது சிரிப்பிலான கோடுகள்
பிடி சாம்பலில் ஒரு ஓவியம் ஒளிந்திருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக