வெள்ளி, 28 ஜனவரி, 2022

 


சிறகு இருக்கிறது
பறக்க நேரம் இல்லை
பாவம் பறவை

கால்கள் இருக்கிறது
நடக்க நேரம் இல்லை
பாவம் மனிதன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக