செவ்வாய், 18 ஜனவரி, 2022

 

அம்மாவை
கிறுக்கிக் கிறுக்கி வரைந்து
கிறுக்கனைப் போல
மடியினில் படுத்துக்கொள்ள
நான் சரியாக வரையாத உன் விரல்கள்
மிகச் சரியாகத் தலைக்கோதித் தூங்கவைக்கும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக