வியாழன், 20 ஜனவரி, 2022

 


ஊரே உறங்கும் நேரம்
மயான அமைதி
ஊரே மயானம்

ஊரார் விழித்திருக்கும் நேரம்
மயானத்தில் மட்டும் அமைதி
ஊராரின் மயானம்

எரிக்கும் போது
சிரிக்கும் பிணத்திற்கு
எல்லாம் தெரிந்திருக்கும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக