விட்டுச் சென்ற பாதங்களை திரும்பப் பார்க்காமலே இருக்கட்டும் அந்தச் செருப்புகள்
வெறும் பாதங்களாகவோ புதுச் செருப்போடோ திரும்பப் பார்காமலே இருக்கட்டும்
எல்லாப் பாதங்களும் மிதித்து மிதித்துப் போகட்டும் அந்த வலியே மேலானது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக