வானம் காணும் போதெல்லாம் காணாமல் போகிறேன்
மேலே வானம் கீழே நீயும் கண் மூடிட இரண்டும்
காணாமல் போகிறேன் உயிர் போல மனம் போல தெய்வம் போல...
அதற்கும் மேலாகவே வானும் நீயும்
காணும் போதெல்லாம் காணாமல் போகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக