ஓவியத்தினுள் நுழைந்து திரும்பும் வரை ஓவியமே உலகம்
வெளியில் வந்துவிட்டேன் உலகமே ஓவியம் உள் நுழையும் அனுபவம்
சடலம் ஓவியம் உயிர் கற்பனை உணர்வு உலகம்
எல்லாமே அழியும் கோடுகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக