புதன், 27 அக்டோபர், 2021

 


ஒரு கல்
விழுந்த செய்தி
குளமெங்கும் பரவியது

ஒரு குளம்
மறைந்த செய்தி
கல்லில் ஈரம் வடிகிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக