வியாழன், 2 ஏப்ரல், 2020

சிறுவயதில்
நிலவில் பார்த்த கிழவி
நான் வளரவளர
குமரி ஆகிறாள்
மேலும்
நான் வளரவளர
குழந்தை ஆகுவாளோ...

தலைக்கு மேலே
பார்ப்பதனால் 
பருவம்
தலைகீழாகத் தெரிகிறதோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக