பத்து மாதங்கள் காத்திருந்து
பிறந்த பிறப்பு யாவும்
பத்து நொடிகள் கூட
காத்திருப்பதில்லை
சட்டென்று
உடைந்து விடுகிறது வாழ்க்கை
நீர்க் குமிழி போல...
தேடி அலைகிறான் நண்பன்
தன் தந்தையை
சிறுவனைப் போல...
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
மகன் தந்தைக்குத் தோழன்
நண்பர்கள் நாங்கள் உண்டு
கலங்காதே தோழா...
பிறந்த பிறப்பு யாவும்
பத்து நொடிகள் கூட
காத்திருப்பதில்லை
சட்டென்று
உடைந்து விடுகிறது வாழ்க்கை
நீர்க் குமிழி போல...
தேடி அலைகிறான் நண்பன்
தன் தந்தையை
சிறுவனைப் போல...
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
மகன் தந்தைக்குத் தோழன்
நண்பர்கள் நாங்கள் உண்டு
கலங்காதே தோழா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக