வானத்துக்குத் தலைச் சீவும்
தென்னை மரச் சீப்பு
என் இதய வானத்தையும் சீவும்
ஒரு மாய உடல் இரத்தம்
என்னுள் கூடுதலாய் பாயும்
அன்பின் கைவிரல்கள்
கானலாய் தலைக் கோதும்
கண்கள் உள் அமிழ்ந்து
தேடும்... தேடும்... தேடும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக