உன் சிரிப்பு
என் சிறகு
வாழ்வெல்லாம் நீ மகிழ
வானெல்லாம் நான் உலவ
வரம் கொடுத்தால் நம்புவேன்
அந்தக் கடவுளை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக