செவ்வாய், 4 மார்ச், 2025


பிரிவுதான் என்றாலும்

தூரத்தில் இருந்து 

பார்த்துக் கொண்டிருக்கலாம் தானே

இந்த நிலவைப் போல 

அந்த நட்சத்திரம் போல... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக