பூஉலகம்
வெள்ளி, 14 மார்ச், 2025
நாம்
ஒன்றாய் இருந்தபோது
ஒரு தனிமை
நாம்
பிரிந்து இருக்கும்போது
ஒரு தனிமை
நானும்
இல்லாத
ஒரு தனிமை
அங்கே
தனிமை
ஆகும் முழுமை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக