சனி, 15 மார்ச், 2025


விதவிதமாக காலண்டர் மாறுகிறது

கிழித்துப் போட்டே காலம் கழிகிறது

வானம் பார்த்து வாழ்ந்த வாழ்வு 

ஏனோ இப்படி மாறிப்போனது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக