திங்கள், 17 மார்ச், 2025


வானம் தெரிந்தால் போதும்

நிலவைத் தேடி

நடந்துகொண்டே இருப்பேன்


நடந்து

வானம் ஏற முடியாது

நிலவை அடைய முடியாது


உண்மைதான்

வெகு தூரம் தான்... 

ஆனாலும்

ஒரு நாளில்

ஒரு மூச்சில்

எட்டிப் பிடிப்பேன்

சாத்தியம் தான்














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக