வானத்தில் கால் பதித்து
மேகங்களை பார்த்துக்கொண்டு
தூரத்து மூங்கில் பாட
தேநீரில் இதயம் மூழ்க
சொர்க்கம் கண்ணில் தெரிகிறது
ஆனாலும் ஆனாலும்
ஏதோவொன்று குறைகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக