ஒரு வரியில் எழுத முடியாத அற்புதங்களில் ஒன்று குழந்தை
எந்த வஸ்த்துவும் இல்லாமல் குழந்தையாய் மாற்றும் குழந்தை
குதூகலம் குழந்தை நட்சத்திரம் குழந்தை நீ இப்போது நட்சத்திரத்தை ஏந்தி நிற்கும் வானம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக