உடைந்து உருகி நகரும் மனது...
சிரிக்கும் மேகங்கள் எங்கோ நின்று அழுதிருக்கும்
அழும் மேகங்கள் நேற்றுவரை சிரித்திருக்கும்
சிரித்து அழுது நகரும் மேகம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக