உனக்குப் பூப்பரித்துத் தருவதைவிட பூப்பரிக்க உதவுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்...
உன்னை நான் தூக்கிப் பிடித்திருக்கும் போது என்னில் நீ பூத்ததாய் ஓர் உணர்வு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக