ஒரு கனவில் வாழ்ந்து பிரிந்தவனின் உடல் சடலம்
நம் கனவில் கண்ணீர் கதறல் துக்கம் சாவு ஊர்வலம்...
கனவு எப்போது தொடங்கும் முடியும் அது ரகசியம்
ஏதுமில்லாததில் துவங்கி ஏதுமில்லாமல் முடியும் கனவு பிரபஞ்சம் பரம ரகசியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக