புதன், 11 ஜனவரி, 2023


சுற்றிச் சுற்றி விளையாடும்
கோல்கள்
ஓடி ஆடி விளையாடும்
குழந்தைகள்
தாவித் தாவி விளையாடும்
தட்டான்கள்
ஓய்வு இன்றி விளையாடும்
ஒட்டடைகள்
ஊனோடு உயிரோடு விளையாடும்
கடவுள்கள்
விளையாடாத நீயும் நானும்
பிணங்கள்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக