வெள்ளி, 13 ஜனவரி, 2023


நரகத்தில் வசிக்கின்ற நாயினை
பங்களா வீட்டில் பார்த்தேன்
சொர்க்கத்தில் வாழும் நாய்களை
சாலை ஓரத்தில் பார்த்தேன்
தெரு நாய்களுக்கு சுதந்திரம்
வானின் கீழே உள்ளது
வீட்டு நாய்களுக்கு சுதந்திரம்
எஜமான் காலின் கீழே உள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக