வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனுக்கு தெரியும் வெறுமையோட பேச வெறுமையோட விளையாட
வெறுமையில் குழி பறித்து ரகசியங்கள் புதைத்து வைத்து வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனுக்கு மட்டும்தான் தெரியும் வெறுமையோட பேச வெறுமையோட விளையாட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக