எல்லாம் தூரமானது நட்சத்திரங்கள் மிகவும் நெருக்கமானது
நட்சத்திரங்களும் தூரமானது நீ நெருக்கமானாய்
நீயும் தூரமானாய் நான் நெருக்கமானேன்
நானும் தூரமானேன் எப்படியோ தூங்கிப் போனேன்
தூக்கமும் தூரப் போனது எல்லாமும் நெருங்கி வருகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக