வியாழன், 11 ஆகஸ்ட், 2022


குழந்தையோடு
நிழல் சிரிக்கிறது
நிழல் இனிக்கிறது
நிழல் விளையாடுகிறது
நிழல் வானவில்லாகிறது

வளர்ந்துவிட்டால்
நிழல் அழுகிறது
நிழல் கரிக்கிறது
நிழல் தள்ளிவிடுகிறது
நிழல் வண்ணமிழக்கிறது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக