சனி, 18 செப்டம்பர், 2021

 


ஒரு இரவு தூங்கி எழுந்ததும்
நான் குழந்தையாக இல்லை
ஒரு இரவு தூங்கி எழுந்ததும்
நான் குழந்தையாக இருக்கிறேன்
கனவில் சாத்தியமாவது
நிஜத்தில் ஆகுமா...

நிஜம் வேறு
கனவு வேறு
எனும் நினைப்பும் வேறு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக