நிழல் நதியிலும் நிஜம் வானிலும் காற்றோடு பயணம் காதல்...
நிஜம் பறந்ததும் நிழல் மூழ்கியது கண்ணீரில் பயணம் காதல்...
குழந்தை விளையாட்டு கடவுள் விளையாட்டு காகிதக் கப்பல் காதல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக