சனி, 7 ஆகஸ்ட், 2021

 

முகக் கவசம்
எல்லோரும் ஏற்றுக்கொண்ட
பொதுக் கடவுள்
இருந்தும்
நாத்திகர்கள்
இல்லையா என்ன?
ஆத்திகரே ஆனாலும்
எல்லா நேரமும்
கடவுளைத் தூக்கிச் சுமப்பதில்லை...
பிறர் பார்க்க நடக்கும்
திருவிழா வாழ்க்கை
கொண்டாட்டம் உற்சாகம்
குழந்தைகளுக்கே
நாத்திகம் ஆத்திகம்
பெரியவர்களுக்கே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக