திங்கள், 23 ஆகஸ்ட், 2021

 


இப்போதெல்லாம்
தனியாய் தான் விளையாட்டு
நானே அடிக்கடி ஒளிந்து கொள்கிறேன்
சிலநேரம் கண்டடைகிறேன்
பலநேரம் காணாமல் சுற்றித் திரிகிறேன்...
தொடர் விளையாட்டு
முழுதாய்த் தொலையும் வரை
விளையாட்டு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக