நிரம்பி வழியும் உன் நினைவுகள் தான் என் நீல வானமாகும் மனம் நீந்தினாலும் மூழ்கும் ஆழம் போக ஆழம் போக இருள் வந்துச் சூழும் மேகச் சிப்பி மெல்லத் திறவ முத்து நிலா தோன்றும் சுற்றி விண்மீன்களாக நீந்தும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக