உனது விழிகளை மட்டும் தான்
வெகு இயல்பாக படிக்க முடிகிறது
எனக்கு மட்டுமான தாய் மொழி
என்றும் மாறாத மழலை மொழி
இரு இமை உதடுகளால்
என்னைக் கிள்ளிக் கொஞ்சும் மொழி
கண் சிமிட்டளில் மௌனமாக
மின்னல் அஞ்சல் போடும் விழி
அக விளக்கை தூண்டும் மொழி
இதயம் தனியாக படிக்குதடி
அதனால் தான்
இடைவிடாமல் துடிக்குதடி...
வான் கடலில்
ஒற்றை விண்மீன் கண்
உன் தூது வார்த்தைகளைத்
தூவிக் கொண்டிருக்கிறது
நான் நனைந்து கொண்டிருக்கிறேன்...
வெகு இயல்பாக படிக்க முடிகிறது
எனக்கு மட்டுமான தாய் மொழி
என்றும் மாறாத மழலை மொழி
இரு இமை உதடுகளால்
என்னைக் கிள்ளிக் கொஞ்சும் மொழி
கண் சிமிட்டளில் மௌனமாக
மின்னல் அஞ்சல் போடும் விழி
அக விளக்கை தூண்டும் மொழி
இதயம் தனியாக படிக்குதடி
அதனால் தான்
இடைவிடாமல் துடிக்குதடி...
வான் கடலில்
ஒற்றை விண்மீன் கண்
உன் தூது வார்த்தைகளைத்
தூவிக் கொண்டிருக்கிறது
நான் நனைந்து கொண்டிருக்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக