பார்வையில் போர் தொடுத்து
பாவி எனைக் கொன்றுவிட்டு
மீன் விழி திரும்புகிறாள்
மனக் கண்ணோடு
என்ன வினவுகிறாள்...
கருணையின்றி கொன்றவளே
கருணை தெரிகிறதா
என் மீது
காதல் வருகிறதா...
பாவி எனைக் கொன்றுவிட்டு
மீன் விழி திரும்புகிறாள்
மனக் கண்ணோடு
என்ன வினவுகிறாள்...
கருணையின்றி கொன்றவளே
கருணை தெரிகிறதா
என் மீது
காதல் வருகிறதா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக