திங்கள், 25 மார்ச், 2024


நான்
காற்று விளையாட
சிகை வளர்க்கிறேன்...

காற்று
நான் விளையாட
உயிர் வளர்க்கிறது...

ஒற்றை நாணலும்
ஒற்றையில்லை
காற்று கூட இருக்கிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக