சனி, 8 ஜூலை, 2023


கண்கள் மூடி
கண்கள் திறந்து
எனை நானே முத்தமிட்டேன்...

விண்ணைப் பிளக்கச் சத்தமிட்டேன்
நீ வரவில்லை என் செய்வேன்
எனை நானே மீண்டும் மீண்டும் முத்தமிட்டேன்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக