வெட்டவெளியில் சிலநேரம் கூந்தலில் மறைத்து சிலநேரம் எந்நேரமும் முத்தமிடுகிறாள்
பகல் என்றும் இரவு என்றும் கற்பனையில் கடந்து விடுகிறேன்
தெளியும் வரைதான் முத்தம் எனில் தெளிய வேண்டாம் பித்தம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக