வெள்ளி, 23 ஜூன், 2023


இத்தனைக் காலமாய்
எத்தனைத் துளிகளாய்
இறங்கி வந்தாலும்
அப்படியே இருக்கிறது
தீராத வானம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக