உன் நினைவுக் கடலில் நான் மட்டுமல்ல நீலக் கடலும் மூழ்கிப் போனது...
ஏதோ ஒரு அலை மீட்டுக் கொண்டுவந்து போட்டது கடலும் நானும் மல்லாந்து பார்க்கிறோம் நினைவுக் கடல் மேலிருந்து பார்க்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக