சனி, 11 பிப்ரவரி, 2023


உன் பெயரும்
என் பெயரும்
எழுதி வைத்த இடம்
இதயமாகிறது...

கல்லும் மரமும் இதயமாகிறது
இதயங்கள் ஏனோ
கல்லாகிறது மரமாகிறது...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக