குழந்தையைப் போல் அடம்பிடிக்கிறேன்
பிடித்தால் என்ன?
பிடித்து இருக்கிறது
உன் மெல்லிடையில் இருந்து
தாவிக் குதிக்கப்
பிடித்து இருக்கிறது
நீ முந்தானை எடுத்து
சுற்றி வளைத்து
மெல்லிடை மறைக்கிறாய்
இந்தக் குழந்தையை முறைக்கிறாய்
தாவி ஏற
குழந்தையைப் போல் அடம்பிடிக்கிறேன்...
பிடித்து இருக்கிறது
வேறென்ன செய்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக