இன்று இப்போது இங்கு இல்லாத நீயும் நானும் கனவு
இரவு பகல் காணும் கனவு
பகல் இரவு காணும் கனவு
நீ நான் காணும் கனவு
நான் நீ காணும் கனவு
யாதும் கனவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக