கண்ணாடியில் நீர்த் துளிகள் பூக்கும்
நீர்த் துளிகளில் நிகழ்வுகள் பூக்கும்
நிகழ்வுகளில் எண்ணங்கள் பூக்கும்
எண்ணங்களில் நினைவுகள் பூக்கும்
நினைவுகளில் நீ பூக்கும்
நீ பூக்கும் தருணங்களில்
நான் பூக்கும்
கண்ணாடியில் நீர்த் துளிகள் உதிரும்
நீ உதிரும்
நீ உதிரும் தருணங்களில்
நான் உதிரும்
நான் பூக்கும்
நான் உதிரும்
நானல்ல நீதான்
நீ பூக்கும்
நீ உதிரும்
நிகழ்வுகள் மட்டும்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக