சுழற் பந்தின் சூறாவளி தனக்கென தனி வழி உனது ராங் வொன்னில் பேட்ஸ்மேன் பலி எத்தனை பேருக்கு பரிசளித்தாய் சுழி தன்னிகரில்லா வீரன் தரணியை விட்டுப்போன வலி தலை தாழ்த்தி வணங்குகிறோம் வேறென்ன செய்வோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக