என் நிலவை இங்கு அழித்ததை போல உன் நிலவை அங்கொரு கை அழித்திருக்கும்
என் நிலவை இங்கு வரைந்ததை போல உன் நிலவை அங்கொரு கை வரைந்திருக்கும்
வானத்தில் மட்டுமல்ல மனதிலும் நுழையும் அந்தக் கையை இதுவரை கைது செய்ய முடியவில்லை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக