வெள்ளி, 5 நவம்பர், 2021

 


ஜன்னலுக்கு உள் குதித்து
பாலைக் குடிக்கும் பூனையை
ஜன்னலுக்கு வெளியே குதித்து
பாலைக் குடிக்கும் கண்களைக்
காண்பது அரிது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக