பறக்கும் பறவைகளுக்கும் நீரில் மிதக்கும் படகு தூரப் பயணங்களில் இளைப்பாறிட...
வான் படகுகளில் துடுப்பு இல்லாத மேகங்களில் இளைப்பாறும் பறவைகளை பார்த்ததேயில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக