பறவையின் அலகு காட்டுவதை அதன் கண்கள் பார்க்கிறதா?
பறவையின் கண்கள் காட்டுவதை அதன் மூக்கு பார்க்கிறதா?
பார்வையும் அலகும் கூராக இருக்கிறது அது காட்டும் இடமெனக்கு நீயாகத் தெரிகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக